News August 17, 2024

கனமழை: திருப்பூர் கலெக்டருக்கு உத்தரவு

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

திருப்பூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 5ம் தேதி, நடைபெறவுள்ளது. இதில் 8,10,12 , ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் முகாமில் பங்கேற்க விரும்புவோர் <>http://www.tnprivatejobs.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் இன்று மாலைக்குள் பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94990 55944. இத்தகவலை SHARE பண்ணுங்க!

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.04) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை, சேவூர், குளத்துப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், வளையபாளையம், அசநல்லிபாளையம், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், வினோபாநகர், விராலிக்காடு, ராயர்பாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்காட்டுப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!