News August 17, 2024

கனமழை: கோவை கலெக்டருக்கு உத்தரவு

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 4, 2025

டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

image

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!