News April 8, 2025
கண் நோய் தீர்க்கும் கரூர் மாரியம்மன்!

மாரியம்மன் என்றால் எலோருக்கும் ஞாபகம் வருவது சமயபுரம் மாரியம்மன் தான். ஆனால், அதற்கு சற்று அருகில் உள்ள கரூர் மாரியம்மன் கோயிலுக்கும் பல தனிச் சிறப்புகள் உண்டு. இந்தக் கோயிலில் வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இதை நெற்றியில் பூசிக் கொண்டால் கண், தலை, தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 7, 2025
கரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 7, 2025
கரூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News December 7, 2025
ஊரக திறனாய்வு தேர்வு:1,706 மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கரூர்:தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால்,ஊரக பகுதிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு,ஊரக திறனாய்வு தேர்வு,1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது.வெற்றி பெறும் மானவர்களுக்கு ஆண்டிற்கு,1,000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.கரூர் மாவட்டத்தில்,9 மையங்களில்,1,811 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.அதில்,மொத்தம்,1,706 மாணவ,மாணவியர் தேர்வெழுதினர்.105 பேர்தேர்வுஎழுதவரவில்லை.


