News April 14, 2024

கணவனை கொலை செய்த மனைவி உட்பட 4 பேர் கைது

image

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பவானி. இவருக்கு மணிகண்டன் என்பருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் இதற்கு மோகன்ராஜ், இடையூறாக இருப்பதாக கூறி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மோகன்ராஜை கொலை செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக பவானி, மணிகண்டன் மற்றும் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News February 11, 2026

காஞ்சி: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

காஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1. காஞ்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27428840. 2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*

News February 11, 2026

காஞ்சிபுரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>இந்த<<>> இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News February 11, 2026

காஞ்சிபுரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே<<>> கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!