News April 10, 2025
கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர்

தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் காக்கும் வகையில் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு உதவி தொகை ரூ.12,000 வீதம் இரு தவணையாக ரூ.25,000 (ஆண்டுக்கு மட்டும்) வழங்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
சிவகங்கை: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

சிவகங்கை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News December 1, 2025
திருப்பத்தூர் பேருந்து விபத்து ஆட்சியர் உத்தரவு

திருப்பத்தூர் அருகே இன்று 30.11.25 இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில்
பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சையை மேம்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.