News April 1, 2025
கடலூர்: 25 வட்டாட்சியர்கள் இடமாற்றம் – ஆட்சியர் அதிரடி!

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 25 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதில் கடலூர் வட்டாட்சியராக மகேஷ், பண்ருட்டி வட்டாட்சியராக பிரகாஷ், சிதம்பரம் வட்டாட்சியராக கீதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News February 7, 2026
திறப்பு விழா பேனரில் ஆட்சியர் பெயர் இல்லாததால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் ரூபாய் 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நுழைவாயிலில் வைக்கப்பட்ட விளம்பர பேனரின் மாவட்ட ஆட்சியரின் பெயர் இல்லாததால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
News February 7, 2026
கடலூர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE
News February 7, 2026
கடலூர்: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


