News March 19, 2024
கடலூர்: மணிலா வரத்து அதிகரிப்பு

கடலூர், முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மணிலா காய் வரத்து 30.04 மூட்டை, மணிலா வரத்து 110.11 மூட்டை, பச்சை பயிறு வரத்து 0.69 மூட்டை மற்றும் நெல் (வெள்ளை பொன்னி) வரத்து 21.48 மூட்டை வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு வரவில்லை.
Similar News
News October 26, 2025
சோழத்தரம்: தலை மறைவு கொலை குற்றவாளி கைது

ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(46), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரளா (39). சரளாவை 2012ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அறுமுகம் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்து தலை மறைவானார். இந்நிலையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடிய நிலையில், இன்று அவரை அழகாபுரத்தில் கைது செய்த போலீசார். பின்னர் சோழத்தரம் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.

காவலர்களுக்கு விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மஞ்சக்குப்பத்தில் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில், மதுவிலக்கு அமல் பிரிவில் ஓராண்டு காலம் பணிபுரிந்தவர்களுக்கு பணி மாறுதல் குறித்து தனித்தனியே கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 53 காவலர்களை மதுவிலக்கு அமல் பிரிவிற்கும், 56 காவலர்கள் காவல் நிலையங்களுக்கும் பணியிடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் இன்று உத்தரவு பிறப்பித்தார்.