News April 22, 2025

கடலூர் தீயணைப்பு துறையினர் எண்கள்

image

உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶ நிலைய அலுவலர் குமராட்சி – 04144-296201, ▶ நெல்லிக்குப்பம் – 04142-272399, ▶ பண்ருட்டி- 04142-242100, ▶முத்தாண்டிகுப்பம் – 04142-266166, ▶குறிஞ்சிப்பாடி- 04142-258370, ▶ விருத்தாசலம்- 04143-238701, ▶ மங்களம்பேட்டை- 04143-244360, ▶வேப்பூர்-04143-241229. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News December 18, 2025

கடலூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

image

கடலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே <>https://vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News December 18, 2025

கடலூர்: 10th போதும்.. மத்திய அரசு வேலை

image

கடலூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.

News December 18, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 4.11.2025 முதல் 14.12.2025 வரை நடைபெற்றது. இதற்கான பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற டிச.19-ம் தேதி காலை 10 மணி அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!