News March 19, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

image

மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.

Similar News

News November 18, 2025

BREAKING: கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 18) கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியபடுத்துங்க…

கடலூர்: தீயில் கருகிய இளம்பெண்

image

புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேட்டைச் சேர்ந்தவர் சந்திரலேகா (36). இவர் விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது, மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரலேகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததில் அவர் தீயில் கருகி படுகாயமடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்துள்ளனர்.

error: Content is protected !!