News April 25, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
கடலூர்: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்!

வடலூர் சபை பெருவெளியில் உள்ள மரம் ஒன்றில் நேற்று அடையாளம் தெரியாத நபர் தூக்கில் சடலமாக தொங்குவதாக வடலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த போது இறந்தவர் வயது 50 மதிக்கத் தக்க ஆண் என தெரியவந்தது. மேலும், பெயர் முகவரி தெரியாத நிலையில், இது குறித்து பார்வதிபுரம் விஏஓ சக்தி குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

JUST IN: கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலூர் மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.18) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.