News April 4, 2025
கடலூர்: இன்று ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (04/04/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க..
Similar News
News December 16, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News December 16, 2025
கடலூர்: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45, OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க!
News December 16, 2025
கடலூர்: குண்டர் சட்டத்தில் 2 பேர் அதிரடி கைது

சோழத்தரம் காவல்துறையினர் அறந்தாங்கியில் (நவ.16) சோதனை செய்தபோது, டூவீலரில் குட்கா கடத்திய சிவராஜ் சிங் (40), பன்னீர்செல்வம் (36) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில அடைத்தனர். இதில் சிவராஜ் சிங், பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில், ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.


