News November 29, 2024

கடலூர் அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு 

image

கடலூர் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை குடிபோதையில் சென்ற வில்வ நகரை சேர்ந்த அமர்நாத் (29) என்பவர் அங்கிருந்த செவிலியர் சரண்யாவிடம் வீண் தகராறு செய்து, அரசு பணி செய்யவிடாமல் தடுத்து மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்தனர்.

Similar News

News December 8, 2025

கடலூர்: 56,000 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடன்

image

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக கிசான் அட்டை மூலம் கறவை மாடுகள், ஆடுகள் போன்றவற்றை வாங்கவும், பராமரிப்பு செலவுகளுக்கும் வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை நான்கரை ஆண்டுகளில், கடலூர் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 674 பேருக்கு ரூ.220.61 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!