News March 20, 2024

கடலூர்:பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா

image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறையில் அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம், முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் தொடக்க விழா, மகாகவி பாரதியார் – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (மார்ச் -19) நடைபெற்றது.
துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்துகொண்டு முப்பெரும் விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

Similar News

News October 15, 2025

கடலூர்: மத்திய அரசு வேலை.. ரூ.35,400 சம்பளம்!

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி: Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

கடலூர்: மது குடிக்க இளைஞர் செய்த செயல்!

image

பண்ருட்டி அருகே செடுத்தான்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (26). இவர் நேற்று முன்தினம் இரவு நெய்வேலி 7-வது வட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த மதுவை குடித்து விட்டும், மதுபாட்டில்களை உடைத்து விட்டும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து ராஜேசை கைது செய்தனர்.

News October 15, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை முழு நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 15) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டம் வானமாதேவி 59 மி.மீ மழை, பண்ருட்டி 44 மி.மீ, அண்ணாமலை நகர் 19.4 மி.மீ, சிதம்பரம் 13 மி.மீ, கலெக்ட்ரேட் 9.3 மி.மீ, வேப்பூர் 9 மி.மீ, கடலூர் 8.2 மி.மீ, பரங்கிப்பேட்டை 3.2 மற்றும் வடக்குத்து பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

error: Content is protected !!