News March 20, 2024
கடலூரில் வரும் 5-ஆம் தேதி ஸ்டாலின் பிரச்சாரம்

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் திமுக சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடலூரில் 05/04/2024 (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார்.
Similar News
News November 17, 2025
கடலூர் மாவட்டத்தில் வேலை – கலெக்டர்

சுய உதவிக் குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை வசதி மையத்தில் 1 மேலாளர், 1 கணக்காளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு பொருளாதாரம், வணிகத்தில் பட்டப் படிப்பு படித்தவர்கள், வரும் நவ.25-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 6380643904 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
கடலூர்: பட்டதாரி இளைஞர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டம் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதில், மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்க <
News November 17, 2025
கடலூர்: மழையா? இதை மறக்காதீங்க!

கடலூர் மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE


