News April 13, 2025

கடலூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் ஏப்.,17ஆம் தேதி கடலூாில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். (SHARE பண்ணுங்க)

Similar News

News November 18, 2025

கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்!

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. இந்த நிலையில் இன்று (நவ.18) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 60 மில்லி மீட்டர், சிதம்பரம் 47.8 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 43.1 மில்லி மீட்டர், கடலூர் 36.9 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 35 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 32.3 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 559 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!