News April 12, 2025
கடன் தொல்லை நீக்கும் ஆட்சீசுவரர்

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் ஆட்சீசுவரர் கோயில் உள்ளது . இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 28, 2025
செங்கல்பட்டு: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
News October 28, 2025
செங்கல்பட்டு: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
MONTHA: செங்கல்பட்டில் மழை பொளக்கும்

மோன்தா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கான ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் நிலையில், இரவிலிருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மேலும், சென்னை, காஞ்சி ஆகிய மாவட்டத்திற்கும் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.


