News March 27, 2025
கடன் தொல்லையை தீர்க்கும் திருச்சேறை சாரநாத பெருமாள்

திருச்சேரை சாரநாதப் பெருமாள் கோயில்108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். இது 1000 ஆண்டு பழமையான கோயிலாகும். இங்குள்ள பெருமாளை ஒருமுறை வணங்கினால் காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்குமாம். கடன் தொல்லை நீங்க, செல்வம் பெருக, வறுமை விலக திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில், உத்தமர் கோயில், புருஷோத்தம பெருமாள் கோயில் ஆகிய கோயில்களைப் போற்றி வணங்கலாம். இந்த தகவலை SHARE செய்யவும்
Similar News
News November 18, 2025
தஞ்சை: தஞ்சை மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை நீதிமன்றத்தால் நவம்பர் 4ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற முரளி, குமார், ராஜா ஆகிய மூவரும் படகு இயந்திர கோளாறால் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கியபோது கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று (நவ.17) மாலை அவர்கள் பத்திரமாக மல்லிப்பட்டினம் வந்து சேர்ந்தார்.

தஞ்சை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!