News August 25, 2024
கடனா அணைக்கு 6 கன அடியாக சரிந்த நீர்வரத்து

தென்காசி மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு இல்லாததால் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனா அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 6 கன அடியாகவும் கருப்பாநதி அணைக்கு வினாடிக்கு 5 கன அடியாகவும் ராமநதி அணைக்கு வினாடிக்கு 21 கனஅடியாக, குண்டார் அணைக்கு 14 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது என மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
தென்காசி வீரர்களே., அழைப்பு உங்களுக்கு தான்!

தென்காசி மக்களே, தென்னக ரயில்வேயில் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கு Level 1 முதல் 5 பணியிடங்களுக்கு 67 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10வது முடித்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அக். 12க்குள் <
News September 17, 2025
தென்காசி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News September 17, 2025
தென்காசி: தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த பிரைசன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு தனது தந்தையை கொலை செய்ததாக கைது செய்யபட்டார் . இவ்வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேல் குற்றவாளி பிரைசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு கூறினார்.