News January 2, 2025

கடந்த ஆண்டில் புதுச்சேரியில் 7250 வழக்குகள் பதிவு

image

புதுச்சேரியில் டிஜிபியாக சாலினி சிங் செயல்பட்டு வருகிறார் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக போலீஸ் நிலையங்கள் உள்ளது இந்த நிலையில் புதுச்சேரி காரைக்கால் மாகி ஏனாம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் மற்றும் இதர போலீஸ் நிலையங்களில் என மொத்தம் கடந்த ஆண்டு 7250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்

Similar News

News April 13, 2026

புதுச்சேரி: பெட்ரோல் தீர்ந்தால் NO TENSION.!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News April 13, 2026

புதுச்சேரி: புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கவர்னர்

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் மலையாளம் மொழி பேசும் மக்களுக்கு “விஷு“ மலையாள புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் விதமாக இந்த புத்தாண்டு அமையும் என்றார்.

News April 13, 2026

வெளியுறவுத் துறை அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

image

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை, உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களின் பாதுகாப்பையும், அவர்கள் விரைவில் நாடு திரும்பும் வகையிலும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!