News April 19, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை <
Similar News
News December 22, 2025
காஞ்சிபுரம்: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை!

காஞ்சிபுரம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <
News December 22, 2025
காஞ்சிபுரத்தில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள்!

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். ▶️அறிஞர் அண்ணா இல்லம் ▶️ஏகாம்பரேஸ்வரர் கோயில் ▶️கைலாசநாதர் கோயில் ▶️குன்றத்தூர் முருகன் கோயில் ▶️காஞ்சிபுரம் ஜமா மஸ்ஜித் ▶️வல்லக்கோட்டை முருகன் கோயில் ▶️உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயில். காஞ்சியில் உள்ள சுற்றுலாத் தளங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க. காஞ்சியில் பேமஸ்னு நினைக்கிற இடங்களை கமெண்டில் சொல்லுங்க!
News December 22, 2025
காஞ்சிபுரம் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

காஞ்சிபுரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


