News September 28, 2024

ஓசூர் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து

image

ஓசூர் அருகே அமைந்துள்ள தனியார் கம்பெனி கெமிக்கல் ஸ்டோரேஜ் மையம் தீப்பிடித்து கடந்த ஒரு மணி நேரமாக புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் கடந்த மூன்று வருடங்களாக இந்த தொழிற்சாலையில் ஆப்பிள் செல்போன் உபகரணங்கள் தயாரிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் கெலமங்கலம் அருகே கம்பெனியைச் சேர்ந்த பேருந்து விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்தது குறிப்பிடப்பட்டது.

Similar News

News July 5, 2025

அஞ்செட்டி தலைமை காவலர் பணியிடமாற்றம்

image

அஞ்செட்டி அருகில் மாவனட்டி கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி சிறுவன் ரோகித் கடத்தி கொலை செய்யப்பட்டார். கடத்தல் சம்பவத்தை அறிந்து சிறுவனின் பெற்றோர் அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றபோது தலைமை காவலர் சின்னதுரை சிறுவனின் பெற்றோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்த எஸ்.பி தங்கதுரை தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

News July 5, 2025

பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் மூலம் <<>>விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & கிருஷ்ணகிரி (04343-230171) மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04342-260895) அழைக்கலாம். *உறவினர் &நண்பர்களுக்கு கட்டாயம் பகிருங்கள்*

News July 5, 2025

கிருஷ்ணகிரி தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

image

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இ<>ந்த லிங்க் மூலம் அப்ளை செய்து <<>>இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். தொழிலாளர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<1694980>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!