News April 15, 2025
ஒரு க்ளிக் உங்க பணம் காலி சைபர் கிரைம் எச்சரிக்கை!

திண்டுக்கல் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)
Similar News
News October 24, 2025
திண்டுக்கல்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “<
News October 24, 2025
திண்டுக்கல்: ரோடு சரியில்லையா? இதை பண்ணுங்க

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
News October 24, 2025
இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (24.10.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்: வத்தலகுண்டு சேவுகம்பட்டி – கே.எஸ்.எம்.எம்.மஹால், சாணார்பட்டி – எஸ்.என்.மஹால் (ஊராட்சி அலுவலக எதிர்), நத்தம் – முத்தாலம்மன் திருமண மண்டபம், ஒட்டன்சத்திரம் – அரசு மேல்நிலைப்பள்ளி, பழனி – கோம்பைப்பட்டி கிராம அலுவலக வளாகம், வடமதுரை – பத்மாவதி மஹால் ஆர்.வி.எஸ் நகர்.


