News May 17, 2024
ஒருவரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு

பெரிய மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் முருங்கை மரம் மற்றும் குப்பை கொட்டுவது தொடர்பான பிரச்சனையில் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து சுஜாதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணன் உட்பட நான்கு பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மைக்கேல் புரம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய பெரியநாயக ராஜ் (26) என்பவர் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ராஜை POCSO சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
News December 5, 2025
கள்ளக்குறிச்சி: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
கள்ளக்குறிச்சி: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


