News October 24, 2024
ஐ.டி.ஐ.யில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி

புனித தோமையார் மலை அருகே உள்ள பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.யில், கணிணி, ரோபோட்டிக், டிஜிட்டல் உற்பத்தி, மெக்கானிக் போன்ற படிப்புகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில், 8ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் பயிற்சியில் சேர வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 99629 86696, 75984 21700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 22, 2025
செங்கல்பட்டு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

செங்கல்பட்டு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
செங்கல்பட்டு: நல்ல வேலை கிடைக்க செல்ல வேண்டிய கோயில்கள்

படித்து முடித்த உடனே வேலை கிடைக்க வேண்டும், அதிலும் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. தன் திறமை மீது பலருக்கு நம்பிக்கை இருந்தாலும், இறை வழிபாடு மூலமும் நமக்கு நல்லது நடக்கும் என்பது பலரது நம்பிக்கை. அந்த வகையில் நல்ல வேலை கிடைக்க செங்கல்பட்டில் வழி படவேண்டிய கோயில்கள்
1.அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் சுவாமி கோயில்
2.திருப்போரூர் கந்தசாமி கோயில்
ஷேர் பண்ணிருங்க மக்களே!
News November 22, 2025
செங்கல்பட்டு: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

செங்கல்பட்டு மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க


