News November 23, 2024

ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

image

குன்றத்தூர் ஒன்றியம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் க.ஆர்த்தி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், திருபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் பங்கேற்றனர்.

Similar News

News July 6, 2025

காஞ்சியில் அமைப்பாளர் நியமனம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திமுக சார்பில் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளராக வழக்கறிஞர் இ எல் கே கண்ணன் திமுக சார்பில் திமுக மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சுந்தர் நியமித்தார். மேலும் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கண்ணனுக்கு கட்சியின் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News July 5, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

சக்தி வாய்ந்த பெருமாள் கோயில்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோயில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோயில் 50 வது திவ்ய தேச கோயிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது. மேலும் கல்வி செல்வமும் பெருகும். தெரிந்தவகர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.

error: Content is protected !!