News January 10, 2025
ஐடிஐ உரிமத்துக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு தொழில் பள்ளிகள் (ஐடிஐ) தொடங்கவும் தொடர் அங்கீகாரம் பெறவும் புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகளை இணைக்கவும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
பாளை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, 226 பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் வரும் சனி, ஞாயிறு (டிசம்பர் 13 &14) ஆகிய தினங்களில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.