News February 15, 2025

ஏலகிரி மலை நிலாவூரில் நடிகர் யோகி பாபு

image

ஏலகிரி மலை நிலாவூர் கிராமத்தில் கனகநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று காமெடி நடிகர் யோகி பாபு அம்மனை வழிபட்டார். இதனைத் தொடர்ந்து நிலாவூர், அர்த்தனாவூர், ஏலகிரி மலை கிராம பொதுமக்கள் ஆகியோர் சந்தித்து செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

Similar News

News July 5, 2025

திருப்பத்தூர் ஊராட்சிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜுலை-04) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவிக்கும் விதமாக விருது மற்றும் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 11-07-2025 அன்றுக்குள் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தார்.

News July 5, 2025

பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த<<>> லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04179-299527) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*

News July 5, 2025

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன்

image

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இந்த <>லிங்க் <<>>மூலம் அப்ளை செய்து இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். ஷேர் பண்ணுங்க. <<16950024>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!