News January 4, 2026
ஏர்.ஆர்.ரஹ்மான் பொன்மொழிகள்

*தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி *நீ விரும்பிய ஒன்று உன்னை விட்டு விலகி சென்றால் உன் தகுதியை உயர்த்தி கொள், விலகி சென்றது உன்னை தேடி வரும் *ஒரு மொழியையும் கலாச்சாரத்தையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், அது உங்கள் வேலையில் பிரதிபலிக்கும் *எதை செய்தாலும் அதை தவமாக செய்யும்போது மட்டுமே அது சாத்தியமாகும்
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.