News April 22, 2025

எஸ்.ஐ. கனவை நனவாக்குங்கள் கரூரில் இலவச பயிற்சி வகுப்பு

image

கரூர் மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 23.04.2025 முதல் நடத்தப்படவுள்ளது. மேலும் <>TNUSRB.TN.GOV.IN <<>>என்ற இணையதளத்தில் 03.05.25 வரை பதிவு செய்யலாம் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்தகுதி தேர்விற்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 1, 2025

கரூர்: சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு

image

கரூர் மாவட்டம், கரூர் வட்டம் ( செப்டம்பர் 1) தேதி முதல் கரூரில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி கரூரில் மணவாசி, அரவக்குறிச்சி ஆகிய சுங்க சாவடியில் கட்டணம் உயர்வு அதன்படி வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

News August 31, 2025

கரூர்: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் 2418 வேலைகள்!

image

கரூர் மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 31, 2025

கரூரில் 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

image

கரூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.230 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.2,000 கோடி) மதிப்பிலான வீட்டு உபயோக ஜவுளிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் அமெரிக்க வரி விதிப்பால் உற்பத்தியில் உள்ள ஆர்டர்கள் நிறுத்தப்பட்டும், ரத்து செய்யப்பட்டு திறன் குறைப்பு காரணமாக 30,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!