News January 3, 2025
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு குரூப் 2 குரூப் 2ஏ பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் முன்னெடுப்பாக முன்னணி பயிற்சி நிறுவனம் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க உள்ளது. இதில் 21 முதல் 32 வயது நிரம்பிய எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விடுதியில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சி செலவின தொகையும் தாட்கோ வழங்கும் www.tahdco.com இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.
Similar News
News September 16, 2025
சேலம்: உங்கள் சான்றிதழ் தயாரா? எளிய வழி!

சேலம் மக்களே…வருவாய்த்துறையின் பல்வேறு சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலையை எளிதாக அறிந்து கொள்ள தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்களின் நிலையை, இந்த <
News September 16, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-போத்தனூர்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்களை (06123/06124) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. செப்.25 முதல் அக்.24 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
சேலம் மக்களே.. இந்த வாட்ஸ் அப் நம்பர் முக்கியம்!

சேலம் மக்களே.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!