News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News February 22, 2026

திருநெல்வேலி மாநகராட்சி பட்ஜெட் நாளை வெளியீடு

image

திருநெல்வேலி மாநகராட்சி வைகை அலுவலகத்தில் உள்ள ராஜாஜி கூட்ட அரங்கில் நாளை பிப்ரவரி 23 காலை 10:25 மணிக்கு மாமன்ற சிறப்பு கூட்டம் கூடுகிறது. அப்போது மாநகராட்சிக்கு உரிய பட்ஜெட்டை மேயர் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்து பேசுகிறார். இதில் மாநகராட்சி புதிய அறிவிப்புகள் இடம்பெருமா என வானகிரி மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

திருநெல்வேலி: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

image

திருநெல்வேலி மக்களே!

1. இங்கு <>க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்க.

2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.

3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.

4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.

5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.

60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில்

SHARE பண்ணுங்க!

News February 22, 2026

நெல்லை: உங்க சொத்து விவரம் – உங்க PHONE-ல!

image

நெல்லை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <>க்ளிக் <<>>செய்து E.C என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து சர்வே எண் பதிவிட்டு பாருங்க… சொத்து சமந்தமான புகார்களுக்கு 9498452110 / 9498452120 எண்ணுக்கு அழையுங்க..SHARE பண்ணுங்க!

error: Content is protected !!