News April 24, 2025
எம்.எம்.யு ஊர்தி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையிலான எம்.எம்.யு ஊர்தி ஓட்டுநர் காலிப் பணியிடத்திற்கு உரிய ஆவண நகல்களுடன் வரும் 08.05.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 04575-240524 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். Share It.
Similar News
News November 22, 2025
சிவகங்கை: முனைவோர் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர்கள் <
News November 22, 2025
சிவகங்கையில் கனமழை தொடரும்.!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று (நவ.22) மற்றும் நாளை (நவ.23) ஆகிய தினங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 22, 2025
சிவகங்கை: ரேஷன் கடை பிரச்சனைக்கு இதோ தீர்வு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


