News March 28, 2025

எம்பி சு.வெங்கடேசன் தந்தை காலமானார்

image

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையார் திரு. இரா.சுப்புராம் அவர்கள் (வயது 79) இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருடைய இறுதி நிகழ்வுகள் இன்று மாலை, மதுரை ஹார்விபட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெறும். மேலும் சு.வெங்கடேசன் தந்தைக்கும் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வருகை தர உள்ளனர்.

Similar News

News November 3, 2025

மதுரை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

image

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்<>கு க்ளிக்<<>> செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News November 3, 2025

மதுரை: லாரி டயரில் சிக்கி ஒருவர் பலி.!

image

ராம­நா­த­பு­ரம் மாவட்டம் முது­கு­ளத்­தூரை சேர்ந்­த­வர் திருக்கண்­ணன் மகன் அழகுசுந்­தரம்(30). இவர் கீரைத்­து­றை­யில் ரைஸ்­மிலில் லோடு­மேன் வேலை பார்த்து வந்­தார். சிந்­தா­மணி மெயின் ரோட்­டில் நேற்று இவர் பைக்கில் சென்ற போது, முனீஸ்­வரன் என்­ப­வர் ஓட்டி வந்த லாரி இவர் மீது மோதியதில் சக்­கரத்­தில் சிக்கி உடல் நசுங்கி உயி­ரி­ழந்­தார். இதுக்குறித்து கீரைத்துறை போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News November 2, 2025

மதுரை: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

image

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் செய்து <<>>அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

error: Content is protected !!