News December 5, 2024
எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ வரை படித்தவர்களுக்கு அழைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சாலை நகரில் வரும் டிசம்பர் 9 அன்று மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இணைந்து நடத்தும் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். இதில் 8,10,12 மற்றும் ஐடிஐ தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் பங்கேற்கலாம்.
Similar News
News December 1, 2025
திருப்பத்தூர்: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

திருப்பத்தூர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News December 1, 2025
திருப்பத்தூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <
News December 1, 2025
திருப்பத்தூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000 வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <


