News April 17, 2025
ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ்

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை, இராமநாதபுரம் மாவட்ட ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த 30 ஊர் காவல்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ,IPS., இன்று (17-04-25) காலை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஊர் காவல்படை காவலர்கள் மகிழ்ச்சியுடன் சான்றிதழை பெற்றனர்.
Similar News
News December 12, 2025
ராம்நாடு: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

ராமநாதபுரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 12, 2025
ராமநாதபுரம்: போலீஸ் திடீர் சோதனையில்… சிக்கிய ஆயுதங்கள்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS உத்தரவின் படி, மாவட்டம் முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் வீடுகளில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 8 நபர்களின் வீடுகளில் இருந்து அபாயகரமான ஆயுதங்கள் மீட்கப்பட்டதால், அவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
News December 12, 2025
ராமநாதபுரம்: SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே, நீங்க கஷ்டப்பட்டு கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவு செய்ங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க


