News November 29, 2024

ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பு பெண்கள் முற்றுகை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக தங்களுக்கு வழங்க வேண்டிய பிஎஃப் பிடி பணம் வராததை கண்டித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில், அதற்கு காரணமான அங்கன்வாடி மேற்பார்வையாளர் ரூபா ரேகா மீது புகார் கொடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று 30க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Similar News

News December 11, 2025

கிருஷ்ணகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.SHARE IT

News December 11, 2025

கிருஷ்ணகிரி: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

image

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!