News April 4, 2025
ஊட்டியில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. நீலகிரியில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் வரும் 7-ம் தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனர் அவர்களுக்கு நேரிலோ, தபாலிலோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பி வைக்கலாம் என தோட்டக்கலை துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 10, 2025
நீலகிரியில் வாட்டி வதைக்கும் குளிர்!

நீலகிரி: ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில், காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது. எனினும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு மிகவும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிவதுடன், ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.