News September 13, 2024
ஊட்டியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் சார்பில் இம்மாதம் வருகிற 20-ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என்பதால் ஆர்வம் உள்ளவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
நீலகிரி: B.Sc, B.E, B.Tech, B.Com, படித்தவரா நீங்கள்?

நீலகிரி மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025, 4.
சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 24, 2025
நீலகிரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849-24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!
News November 24, 2025
நீலகிரி: கரண்ட் பில் அதிகமா வருதா?

நீலகிரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் ‘<


