News March 22, 2025

உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி மானிய திட்டங்களில் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை பெறுவதற்கு முன்பதிவு செய்யுமாறும், அனைத்து விவசாயிகளும் உழவன் செயலியை பயன்படுத்துமாறும் மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.

Similar News

News April 10, 2025

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 10.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளனர்

News April 10, 2025

புதுகை: அங்கன்வாடியில் வேலை – ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 281 அங்கன்வாடி பணியாளர், 5 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 196 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்கின்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தகவல் தெரிவித்துள்ளார். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு அதிகாரப்பூர்வ <>இணையத்தில் <<>>ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து, உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!