News May 16, 2024
உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 15/5/24 அன்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.
Similar News
News February 11, 2026
திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

திருவாரூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<
News February 11, 2026
மன்னார்குடியில் நூலகம் அமையும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் புதிதாக அமைய உள்ள நவீன நூலக கட்டிடத்தில் தமிழர்களை வாழ வைத்த மறைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ-ன் உருவ சிலை அமையவுள்ளது. இந்நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் உடனிருந்தனர்.
News February 11, 2026
திருவாரூர்: இனி வீட்டிலிருந்தபடியே ஆதார் அட்டை!

திருவாரூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <


