News April 23, 2025
உதவி ஆய்வாளர் தேர்வுக்கு பயிற்சி – இளம்பகவத்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 1299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுத தயாராகும் தூத்துக்குடி மாவட்ட போட்டித் தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
தூத்துக்குடி: ரூ.10 லட்சம் பரிசு.. கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து அதற்கான மாற்றுக்களை ஊக்குவிக்கும் 3 நிறுவனங்கள், 3 கல்லூரிகள், 3 பள்ளிகளுக்கு ரூ.10,00,000, ரூ.5,00,000, ரூ.3,00,000 என பரிசு வழங்கும் மஞ்சப்பை விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். விண்ணப்பத்தை தூத்துக்குடி தளத்தில் தரவிறக்கி, அதனை நிரப்பி ஆட்சியர் அலுவலகத்தில் ஜன.15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
News December 11, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.