News October 10, 2024

உதகையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

image

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் உதகை பாஜக சார்பில் இன்று மத்திய பேருந்து நிலையம் பகுதியில், மாவட்ட தலைவர் எச் எச்.மோகன்ராஜ், நகர தலைவர் பிரவீன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News

News December 8, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோரை ஊக்குவிக்க முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பிறந்த 18 வயதிற்கு மேற்பட்டோர் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான சமூக சீர்திருத்தம் பத்திரிக்கை நிர்வாகம் உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குவோர் https://awards.tn.gov.in. இணையதளத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News December 8, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.7) இரவு முதல் இன்று காலை (டிச.8) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!