News August 24, 2024
உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்

கன்னியாகுமரி கீழரத வீதியில் உள்ள 6 உணவகம், பேக்கரி, கடைகளில் இன்று (ஆக.24) அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கெட்டுப்போன இறைச்சிகள் உட்பட 15 கிலோ உணவு பொருட்கள், அழுகிய 10 கிலோ காய்கறிகள், 5 கிலோ கலர் அப்பளம், 2 கிலோ ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஆகியன பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 5 கடைகளுக்கு ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News August 31, 2025
குமரி பத்திரபதிவு செய்யுறது EASY தானோ??

குமரி மக்களே! பத்திரபதிவுத்துறை சேவைகளுக்கு இங்கு <
News August 31, 2025
குமரி : ஆதார் கார்டில் திருத்தமா??

குமரி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே <
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News August 31, 2025
ஹிம்சாகர் -கன்னியாகுமரி ரயில் நாளை ரத்து

ரயில் எண். 16318 ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா கன்னியாகுமரி ஹிம்சாகர் வாராந்திர எக்ஸ்பிரஸ், ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா நிலையத்திலிருந்து நாளை (செப்.1) இரவு 22:30 மணிக்கு புறப்பட இருந்தது. இது கத்துவா-மாதோபூர் பஞ்சாப் பிரிவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து நடந்து வரும் போக்குவரத்து மறுசீரமைப்பு பணிகள் காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.