News September 13, 2024
உடையார்பாளையம் அருகே டிராக்டரில் மாட்டி சிறுவன் உயிரிழப்பு

உடையார்பாளையம் அருகே உள்ள வென்னம்கொண்டான் ஏரியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு வண்டல் மண் ஜேசிபி எந்திரம் மூலம் வெட்டி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மண்ணை லாரியிலிருந்து கொட்டும் போது, லாரிக்கு அடியில் நின்று கொண்டிருந்த தரணி என்ற சிறுவன் தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
அரியலூர்: உங்கள் Phone தொலைந்தால் இதை பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 12, 2025
அரியலூர்: ரேஷன் கடையில் பிரச்சனையா?

அரியலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
அரியலூர்: VAO லஞ்சம் கேட்டால் இத செய்ங்க

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


