News December 4, 2024
உடுமலை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

திருப்பூர், உடுமலை துணை மின் நிலையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர் வேலூர், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சிசேரி, சின்ன வீரன் பட்டி, சங்கர் நகர் உட்பட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.
Similar News
News November 28, 2025
திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் திருத்த படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திரும்ப பெற்றுக் கொள்வார்கள். வாக்காளர் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 4ம் தேதி ஆகும். இறுதி நாள் வரை காத்திருக்காமால் ஓரிரு தினங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்கள் வழங்க வேண்டும் என கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.