News August 4, 2024

உங்கள் நண்பரை பற்றி கூறுங்கள்

image

சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. நம்ம வேலூர் மாவட்டத்தில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கிரிக்கெட் ஆடியது, பேருந்து நிறுத்ததில் அமர்ந்து அரட்டை அடிப்பது, தோழிகளுடன் செல்ஃபி எடுப்பதுஎன சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செய்த சேட்டைகளுன்டு. நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு சேர் செய்யுங்க.

Similar News

News November 22, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (நவம்பர். 22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News November 22, 2025

காட்பாடி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

இன்று (நவ.22), வேலூர் மாநகராட்சி மண்டலம் -1 க்கு உட்பட்ட வார்டு எண்: 6 வி.ஜி .ராவ் நகரில் நடைபெற்றது. “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமை வேலூர் ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சமி மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தனர். பின்னர் பயனாளிகளுக்கு பரிசோதனை சான்றுகளை வழங்கினார்.

News November 22, 2025

வேலூர்:மான் வேட்டையாடிய வாலிபர் கைது!

image

ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தில் வனத்துறையினர் சோதனை நேற்று (நவ.21) நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்( 29) என்பவரது வீட்டில் மான் இறைச்சி சமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வு செய்தபோது அவரது வீட்டில் இறந்த மானின் தலை, கால்கள் மற்றும் உரிமம் இல்லாத ஒரு நாட்டு துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.இதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்குப்பதிவு‌ ஆனந்த் கைது செய்தனர்.

error: Content is protected !!