News August 4, 2024

உங்கள் நண்பரை பற்றி கூறுங்கள்

image

சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. நம்ம தருமபுரி மாவட்டத்தில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கிரிக்கெட் ஆடியது, பேருந்து நிறுத்ததில் அமர்ந்து அரட்டை அடிப்பது, தோழிகளுடன் செல்ஃபி எடுப்பதுஎன சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செய்த சேட்டைகளுன்டு. நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு சேர் செய்யுங்க.

Similar News

News December 18, 2025

தர்மபுரி:தமிழ் மொழி குறித்த கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி!

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட விழா மார்கழி 2 ம் தேதி முதல் 11 தேதி வரை தமிழகம் முழுவதும் தமிழ் மொழி குறித்த கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி மூலம் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இன்று (டிச.18)  காலை 11 மணியளவில் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சதீஷ் தொடக்கி வைத்தார்.

News December 18, 2025

தருமபுரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 18, 2025

JUST IN: தொப்பூரில் 2 லாரிகள் மோதி விபத்து!

image

தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், சூரத்திலிருந்து ஈரோட்டிற்கு லோடு ஏற்றி வந்த கண்டைனர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது மோதி, தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுனர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!