News April 6, 2025
ஈரோட்டில் 3 மாதத்தில் 896 பேருக்கு காசநோய் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில், 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 19,600 பேருக்கு சளி பரிசோதனை செய்து, 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுகிறது. சிகிச்சை மூலம் இதுவரை, 877 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கடந்தாண்டுகளைவிட இந்தாண்டு இறப்பு விகிதம் குறைந்துள்ளது இவ்வாறு கூறினர்.
Similar News
News November 26, 2025
ஈரோடு: மின்தடை அறிவிப்பு! நாளை ரெடியா இருங்க

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக அஞ்சூர், ராசாத்தாவலசு, வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (நவ.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நம்மகவுண்டம்பாளையம், அஞ்சூர், சிலுவம்பாளையம், சொரியம்பாளையம், மேட்டுப்பாளையம், தாசவநாயக்கன்பட்டி, வெள்ளகோவில், வெள்ளகோயில், அத்திபாளையம், வேப்பம்பாளையும், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

News November 25, 2025
ஈரோட்டில் டாஸ்மாக் இயங்காது!

ஈரோடு மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, வருகை புரியும் வழியில் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க ஏதுவாக, அட்டவணையில் உள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் எப்.எல்.2 என்ற தனியார் மதுபானக்கடையில் நாளை 26ம் தேதி மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.