News July 4, 2025

ஈரோட்டில் 100% மானியத்துடன் காய்கறி விதைகள்

image

ஈரோடு: ஊட்டச்சத்து வேளாண்மை தொகுப்பு திட்டத்தில், புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி, பயறு வகைகளை இல்லம் தோறும் வளர்ப்பதை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயறு வகை அடங்கிய விதை தொகுப்பு, காய்கறி விதை மற்றும் பழ செடிகள் தொகுப்பு பயனாளிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில் வழங்க திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.(SHARE IT)

Similar News

News December 8, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.

error: Content is protected !!