News April 4, 2025
ஈரோட்டில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்த 21 வயது முதல் 26 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<
Similar News
News December 23, 2025
ஈரோடு மக்களே நாளை இங்கு மின்தடை!

ஈரோட்டில் நாளை(டிச.24) கெம்பநாய்க்கன்பாளையம், செல்லிபாளையம், கடம்பூர், ஏ.ஜி.புதுார், குன்றி, சின்னக்குளம், மாக்கம்பாளையம், அத்தியூர், தாசரிபாளையம், புங்கம்பள்ளி, விண்ணப்பள்ளி, தேசிபாளையம், சாணார்பதி, சுங்கக்காரன்பாளையம், தொட்டிபாளையம், குரும்பபாளையம், ஆலாம்பாளையம், தொட்டம்பாளையம், எரங்காட்டூர்பாளையம், தொப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் மின்சாரத்துறை தகவல் தெரிவிப்பு. SHARE பண்ணுங்க!
News December 23, 2025
ஈரோடு: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது! APPLY NOW

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே<
News December 23, 2025
ஈரோட்டில் 351 பேர்: அதிரடி கைது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை ரேஷன் அரிசி கடத்தியதாக 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தொடர்புடைய 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 135 டன் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 144 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


